Basic Computer Training (அடிப்படைகணிணிப் பயிற்சி)

கணிணி அனுபவம் முற்றிலும் இல்லாத மாணவர்களுக்கு அடிப்படை கணிணி அறிவு (BASIC COMPUTER KNOWLEADGE AND TRAINING) கற்றுத்தரப்படும் ஆரம்ப கட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கும் இந்த அடிப்படை பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

இண்டர்நெட் பயன்படுத்தும் முறை, கம்ப்யூட்டர் கீபோர்ட் ஆப்ரேஷன், பேசிக் டைப்பிங் (BASIC TYPING), இமேஜ் மேகிங் (IMAGE MAKING) இமேஜ் எடிட்டிங் (IMAGE EDITING), பென் டிரைவ் (PENDRIVE) பயன்படுத்தும் முறை, சேவிங் நடைமுறை (SAVING PROCEDURE), INTERNET பயன்படுத்தும் முறை IMAGE DOWNLOAD, இ-மெயில் அனுப்புவது மற்றும் பெறுவது பற்றிய தெளிவான விளக்கம் இவையனைத்தும் இந்த பயிற்சியின் கீழ் வருகின்றன. அனைத்து அதிநவீன பாடங்களும் (MODULES) DVD மூலமாக தமிழ் / ஆங்கிலத்திலும் மேலும் நேரடியாகவும் கற்றுதரப்படுகின்றன.

Website Designed By RKINFO | Web Design and SEO Company in Coimbatore RKINFO - Get Top Ranking in Google,Yahoo,Bing....