CorelDraw Training

கிராபிக்  டிஸைனிங் DVD மூலமாகவும் நேரடியாகவும் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. CORELDRAW என்ற சாப்ட்வேர் பயன்படுத்துபவருக்கு    மிக எளிதாக பயன்படுதும் வகையில் அமைந்துள்ளது. இது ஒரு VECTOR BASED SOFTEARE ஆகும். மேலும் இந்த சாப்ட்வேர் மிக அதிகமான துறைகளில் பயன்பட்டுகொண்டிருக்கிறன. இப்பயிற்சி துறைக்கு ஏற்றாற்போல் மாணவர்களுக்கு அளிக்கப்படும்.

 CORELDRAW TOOLS மற்றும் MENU பற்றிய அணைத்து விபரங்களும் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி விளக்கத்துடன் கற்றுத்தரப்படுகிறது. இப்படதிட்டதின் கீழ் LOGO MAKING, BACKGROUND AND BACKGROUND EFFECT, TEXT EFFECT, TEXT ALIGNMENT, BEST LAYOUT MAKING, COLOUR SEPARETION, RGB & CMYK COLOUR IDEAS, USAGE OF  DIFFERENT PAPER SIZE IN PRINTING INDUSTRIES, VECTOR & BITMAP, DPI மற்றும் RESOLUTION ஆகிய விபரங்களில் முழுமையான நிறைவான பயிற்சியை மாணவர்கள் பெறுகின்றனர். இப்பயிற்சி DVD-ன் ஒரு அங்கமாக என்ன என்ன  FORMAT-ல் SAVE பண்ண வேண்டும் என்பதையும் விளக்கப்படுகிறது.

 இப்பகுதியில், பிரிண்டிங் தொழிலுக்குத் தேவையான அனைத்து தொழில் நுட்ப விபரங்களிடம் தெள்ளதெளிவாக விளக்கப்படுகிறன.

Website Designed By RKINFO | Web Design and SEO Company in Coimbatore RKINFO - Get Top Ranking in Google,Yahoo,Bing....