| LOGO  | SIGNAGE AND BANNERS  | POSTER BROCHURE FOR FIRMS | FLYER | INVITATIONS  | PACKAGING DESIGN |  CREATIVE ALBUM PSD WEDDING COLLECTION | SCREEN PRINTING SPECIAL STICKER AND DIAL DESIGN

பிரிண்ட் கிராபிக் டிசைனிங்

நவீனகாலGraphic-Design மானுட வாழ்வில் பிரிண்ட் மீடியா கிராபிக்ஸ் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.  ஒவ்வொரு விடியலின் பொழுது பற்பசை மற்றும் சோப்பு பேக்கிங் அனைத்திலும் நாம் கிராபிக் டிசைன்களைக் காண்கிறோம். அச்சு ஊடகம் என்ற பிரிண்ட் மீடியா கலை நவீனகால மனித வாழ்வியலின் ஒரு பிரிக்க முடியாத அங்கமாகும். அச்சு ஊடகத் துறையான பிரிண்ட் மீடியா மனிதவாழ்வுடன் தொடர்ந்து பயணிக்கிறது.

பிரிண்ட் மீடியா கிராபிக்ஸ் பன்முகத்தன்மை கொண்டது. அந்த துறைக்கு கிராபிக் டிசைனிங் கலை அடித்தளமானது. SUNRAY- கிராபிக் டிசைனிங்கில் நிபுணத்துவத்தை நிருபித்திருக்கிறது.

நாங்கள் லேஅவுட்கள், இமேஜ்கள், கலர்கள், சைஸ்கள், சப்ஸ்ட்ரேட் மற்றும் குவாலிட்டி இவைகளை செயல்வடிவம் கொடுப்பதை உறுதி செய்கிறோம். கிராபிக்ஸ் துறையில் நீண்ட அனுபவம் கொண்டிருப்பதால், எங்களது பணி உங்கள் எதிர்பார்புகளை நிறைவு செய்யும்.

 

Website Designed By RKINFO | Web Design and SEO Company in Coimbatore RKINFO - Get Top Ranking in Google,Yahoo,Bing....