SUNRAY GRAPHIC DESIGN & TRAINING COMPANY நிறுவனம் கோவை மாநகரைத் தளமாக கொண்டு கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இயங்கிவருகிறது. வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதை உயரிய நோக்கமாகக் கொண்டு பெரும் எண்ணிக்கையில் மாணவர்களைப்  அளித்து பெரும் தொண்டு செய்து வருகிறது. பயிற்சியின் பின்னர், பல இளைஞர்கள் பெரிய தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். கோவை மற்றும் அண்டை மாவட்டங்களில் “SUNRAY” நன் மதிப்பும் நல்லாதரவும் பெற்றுள்ளது.

CREATIVE ALBUM PSD WEDDING COLLECTION

இந்த் பயிற்சி திட்டத்தில் பின்வரும் பாடங்கள் பயிற்சியளிக்கபடுகின்றன.

தொடர்பான அணைத்து பயிற்சிகளுக்கும் உரிய DVD தமிழில் எளிமையான விளக்கங்களுடன் கிடைக்கும்.

SUNRAY நிறுவனம் பெரும் எண்ணிக்கையில் மாணவர்களை GRAPHIC DESIGNING  துறையில் சிறப்பாகப் பயிற்றுவித்து GRAPHIC தொடர்பான நிறுவனங்களில் அவர்களை பணியமர்த்தியுள்ளது. GRAPHIC DESIGNING பயிற்சித்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த பின்னர் ” நீங்களும் GRAPHIC DESIGNER ஆகலாம்”. தங்களுக்கு தேவையான DESIGN தங்களுடைய கற்பனைக்கு ஏற்றார் போல் உருவாக்கிட முடியும். மேலும் உங்கள் பொன்னன் மனித உழைப்பு, பணம் மற்றும் நேரத்தை மிச்சபடுத்த முடியும்.

GRAPHIC DESIGNING  துறையில் கணிசமான அறிவும் பயிற்சி அனுபவமும் இருந்தாலும், நல்ல வேலை பெறமுடியாமல் இருக்கிறார்கள். அதுபோலவே தங்கள் நிறுவனங்களுக்கு நல்ல GRAPHIC DESIGNER கிடைக்காமலும் இருக்கிறார்கள். இவர்களுக்கு சரியான இணைப்பு பாலமாக இருந்து SUNRAY நிறுவனம் துணைபுரிகிறது.

இப்பயிற்சியின் போது ஒவ்வருவருக்கும் தனி நபர் கவனம் செலுத்தி திறன்பட DESIGN துறையில் வெற்றிபெற உறுதுணையாக இருக்கின்றோம். வேலை தொடர்பான பயிற்சினை மடடுமே பயிற்சியளிப்பதால் வேலையில் அமர்ந்தவுடன் திறன்பட செயலாற்றிட முடியும்.

 

இப்பயிற்சியிக்கான முழுகட்டணம் அனைவராளும் மிக எளிதாக செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டடுள்ளது.

Website Designed By RKINFO | Web Design and SEO Company in Coimbatore RKINFO - Get Top Ranking in Google,Yahoo,Bing....