Illustrator Training

கிராபிக்  டிஸைனிங் DVD மூலமாகவும் நேரடியாகவும் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. ILLUSTRATOR என்ற சாப்ட்வேர் ADOBE PACKAGING ஓர் சாப்ட்வேர் ஆகும். இது பயன்படுத்துபவருக்கு மிக எளிதாக வகையில் பயன்படுதுமாறு அமைந்துள்ளது. இந்த சாப்ட்வேர் மூலம் LOGO MAKING, BACKGROUND AND BACKGROUND EFFECT, TEXT EFFECT, TEXT ALIGNMENT, BEST LAYOUT MAKING, COLOUR SEPARETION, LINE ART, INNOVATIVE DRAWING, RGB & CMYK COLOUR IDEAS, USAGE OF  DIFFERENT PAPER SIZE IN PRINTING INDUSTRIES, VECTOR & BITMAP, DPI மற்றும் RESOLUTION ஆகிய விபரங்களில் முழுமையான நிறைவான பயிற்சியை மாணவர்கள் பெறுகின்றனர். மேலும் TOOLS மற்றும் MENU பற்றிய அணைத்து விபரங்களும் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி விளக்கத்துடன் கற்றுத்தரப்படுகிறது.

Website Designed By RKINFO | Web Design and SEO Company in Coimbatore RKINFO - Get Top Ranking in Google,Yahoo,Bing....