Indesign & Pagemaker Training

கிராபிக்  டிஸைனிங் DVD மூலமாகவும் நேரடியாகவும் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. INDESIGN AND PAGEMAKER என்ற இரண்டு சாப்ட்வேர் ADOBE PACKAGING  சாப்ட்வேர்கள் ஆகும். இது பயன்படுத்துபவருக்கு மிக எளிதாக வகையில் பயன்படுத்துமாறு அமைந்துள்ளது. இந்த சாப்ட்வேர் மூலம் PAGE LAYOUT, TEXT EFFECT, TEXT ALIGNMENT AND PHOTOPLACING பற்றிய பாடங்களை செயல்முறைப் பயிற்சியாக கற்றுத் தேற முடியும்.

Website Designed By RKINFO | Web Design and SEO Company in Coimbatore RKINFO - Get Top Ranking in Google,Yahoo,Bing....