LOGO  SIGNAGE AND BANNERS  |POSTER BROCHURE FOR FIRMS FLYER INVITATIONS  PACKAGING DESIGN CREATIVE ALBUM PSD WEDDING COLLECTION | SCREEN PRINTING SPECIAL STICKER AND DIAL DESIGN

INVITATIONS

invitation 1
invitation 2
invitation 3
invitation 4
invitation 5
invitation 6

ஆப்செட்(OFFSET), ஸ்கிரீன் பிரிண்டிங் (SCREEN PRINTING), கலர் எம்பாஸிங் (COLOUR EMBOSSING), ஸ்பெஷால் கட்டிங் (SPECIAL CUTTING) ஸ்பாட் UV (SPOT UV)- தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அழைப்பிதழ்கள் வடிவமைக்கப்படுகின்றன. இந்த தொழில்நுட்பங்கள் நல்ல ஒளிர்வு (BETTER SHINING) மற்றும் வண்ணக்கவர்ச்சிகளை (COLOUR ATTRACTION) அழைப்பிதழ்களில் கொண்டுவர முடியும். லேமினேஷன் (LAMINATION) மற்றும் ஸ்பெஷல் ஆப்ரேஷன்ஸ் (SPECIAL OPERATION) தொழில்நுட்பங்களை பயன்படுத்தப்படுவதால் நிறைவு செய்யப்பட்ட அழைப்பிதழ்கள் குறிப்பிட நிகழ்ச்க்காக விருந்தினரை அன்புடன் அழைக்கும்.

“வாடிக்கையாளர்களின் உயந்த்பட்ச திருப்தியை எட்டிவிட மிக உயர்ந்த பொருட்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.

அழைப்பிதழ்கள்  மனித உறவுகளை வலுப்படுத்துகிறன. ஆகையால் உறவுகளின் மேன்மை உணர்ந்து கருதாக்கதுடன்  அழைப்பிதழ்கள் வடிவமைகின்றோம். நவீன காலத்திற்கேற்ப புத்தாண்டு வாழ்த்து அட்டைகள், கல்லூரி, பள்ளிகள், மற்றும் கார்பொரேட் நிறுவனங்களுக்குத் தேவையான வாழ்த்து அட்டைகள் தொழில் நேர்த்தியுடன் செய்து தருகிறோம். எமது நிறைவு செய்யப்பட்ட வாழ்த்து அட்டைகள் உங்கள் அன்பரின் மனதை கவரும்.

அழைப்பிதழ்கள்  மற்றும் வாழ்த்து அட்டைகள் நீண்டகாலம் நிலைத்து நிற்கும் எண்ணப்பதிவுகள் என்பது SUNRAY – ன் தீர்க்கமான எண்ணமாகும்.

Website Designed By RKINFO | Web Design and SEO Company in Coimbatore RKINFO - Get Top Ranking in Google,Yahoo,Bing....