Photoshop Training

போடோஷப் ஒரு உலகத்தரம்வாய்ந்த போட்டோ-EDITING SOFTWARE ஆகும். இந்த மென்பொருள் (சாப்ட்வேர்) பல்வேறு துறையைச்சேர்ந்த வல்லுனர்களுக்கும் பயன்படக்கூடியது. இந்த DVD வாங்கி பாதுகாத்து கொள்ளத்தக்கது. போடோஷோப் சாப்ட்வேர் பல்வேறு துறைகளில் பல்நோக்கு பயன்பாடு கொண்டது. (MULTIPLE USAGE) இந்த “போடோஷப்” ட்ரைனிங் DVD வாயிலாக பின்வரும் பாடங்களைக் கொண்டது.

 Photo background change,

Photo touching,

Removal and addition of objectives,

Colour correction,

Text effects, masking,

Haircut techniques,

Application of layer,

History tools,

RGB & CMYK colours

GRAPHICS 

 

சரியான கருத்துக்களுக்கு சரியான வண்ணத் தாள்களை (RIGHT COLOUR PAPER FOR RIGHT CONTEXT) எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி தெளிவாக விளக்கப்படுகிறது. மேலும் இப்பயிற்சி DVD-ல் VECTOR & BITMAP, INFORMATION AND DETAILS OF DPI AND RESOLUTION – ஆகிய பயிற்சி நேரடியாக வகுப்பறையிலும் DVD மூலமாகவும் கற்றுக்கொள்ளமுடியும்.

 

Website Designed By RKINFO | Web Design and SEO Company in Coimbatore RKINFO - Get Top Ranking in Google,Yahoo,Bing....