Print DTP Graphics 

கிராபிக்  டிஸைனிங் DVD மூலமாகவும் நேரடியாகவும் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. அச்சுத்துறை மற்றும் அச்சு ஊடகத்துறையில் (PRINT MEDIA) DESKTOP PUBLISHING (DTP) பயன்படுத்தப்படுகிறன. DTP DESIGNING WORK, அழைப்பிதழ்கள் (INVITATIONS), BILL BOOKS, VISITING CARD, FLEX, SINGLE COLOUR, MULTICOLOUR NOTICE, LINE ART, LOGO, SCREEN PRINTING ஆகியவற்றை உள்ளடக்கும்.

 அச்சு ஊடகத்துறைக்கு (PRINT MEDIA) தேவையான அனைத்து செயல்முறைப் பாடங்களும் PHOTOSHOP மற்றும் CORELDRAW SOFTWARE மூலமாக பயிற்றுவிக்கப்படுகிறன. இது பயன்படுத்துபவருக்கு மிக எளிதாக வகையில் பயன்படுதுமாறு அமைந்துள்ளது.

Website Designed By RKINFO | Web Design and SEO Company in Coimbatore RKINFO - Get Top Ranking in Google,Yahoo,Bing....