பிரிண்ட் கிராபிக்graphic-design (1) டிஸைனிங் ட்ரைனிங்

கிராபிக் டிஸைன்ராக வேண்டும் என்ற ஒரு சிறிய ஆர்வமும் ஆசையும் போதுமானது. உங்களது இலட்சியத்தை நீங்கள் அடைந்துவிடமுடியும். ஒரு வெற்றிகரமான கிராபிக் டிஸைன்ராக உருவெடுப்பதற்கு வயது ஒரு தடையல்ல என்பதை எங்கள் அனுபவத்தில் பலமுறை நிருபித்துள்ளோம். 6 வயது முதல் 60 வயது வரை யார் வேண்டும் என்றாலும் கிராபிக் டிஸைன் கற்றுகொள்ளமுடியும். முற்றிலும் கணினியின் அனுபவம் இல்லதவர்களுக்கு அடிப்படை கணினி பயிற்சி கற்று கொண்டபின்னர் கிராபிக் டிஸைன் கற்றுக்கொடுக்கப்படும். அவரவர் துறைக்கு தேவையான கிராபிக் டிஸைனிங் கற்றுக்கொள்ள முடியும். கிராபிக் டிஸைனிங் கலையைக் கற்றுக் கொள்ளவேண்டும் என்ற தீர்க்கமான ஆர்வம்தான் மிகவும் அடிப்படையானது. இந்த கிராபிக் டிஸைனிங் சாப்ட்வேர் (GRAPHICGRAPHICGRAPHICGRAPHIC DESIGNING SOFTWARE) கற்றுக்கொண்டால், நீங்கள் உங்கள் விருப்பம் போல ‘டிஸைன்’ செய்யலாம். நீங்கள் சுயமாக கிராபிக் செய்து உங்கள் பணச்செலவும் மற்றும் கால விரயத்தை தவிர்க்கலாம்

இப்பகுதியில் PHOTOSHOP மற்றும் CORELDRAW செய்முறைப்பயிற்சிகள் தரப்பட்டுள்ளன. இந்த கிராபிக் டிஸைன் மாட்யூல்கள் (GRAPHIC DESIGN MODULS) DVD-யில் தமிழில் ஆங்கில துணை தலைப்புகளுடன் தரப்படுள்ளது. அதனால் கற்பவர் மிக எளிதாக கற்றுகொள்ள முடியும்.

Click Here

CREATIVE ALBUM PSD WEDDING COLLECTION

DVD-யில் கற்பிக்கப்படும் பாடங்களின் வகைகள்

|  Basic Computer Training
|  Photoshop Training
|  CorelDraw Training
|  Illustrator Training
|  Indesign & Pagemaker Training
|  Student Graphics
|  Wedding decorators, Interior Decorators, Indoor and Outdoor Events Graphics Training
|  T-Shirt Screen Printing , Embroidery Design Graphics Training
|  Print DTP Graphics 
|  Flex Graphics Designing

 

இப்பயிற்சி திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்

 • கிராபிக் டிஸைனிங் பாடங்கள் பயிற்றுவிக்கும் பொழுது ஒவ்வொரு மாணவருக்கும் தனிநபர் கவனம் செலுத்தப்படுகிறது.
 • ஒவ்வொரு மாணவர் சார்ந்துள்ள துறைக்கு ஏற்றவாறு செயல்முறைப் பயிற்சி பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
 • ஒவ்வொரு பயிற்சியாளருக்கும் வெற்றிகரமான வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்படுகிறது.
 • மாணவரின் தேவைக்கேற்றபடி தமிழ்/ ஆங்கில DVD பெற்றுக்கொள்ளலாம்.
 • வார இறுதி – ஞாயிறு பயிற்சி வகுப்புகள், வார நாட்கள் ரெகுலர் பயிற்சிகள் நடைபெறுகிறது. DVD மூலமாகவும் கிராபிக் டிஸைன் கற்றுக்கொள்ளலாம்.
 • அனைத்து பயிற்சி மாணவர்களுக்கும் (SUNRAY) சான்றிதழ் வழங்கப்படும்.
 • மாணவரின் கிராபிக் செயல்திறனுக்கு ஏற்ற வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும்.
 • சுய வேலை துவங்குவோற்கு இலவச ஆலோசனை மற்றும் கிராபிக் சாப்ட்வர் தொடர்பான அறிவு இலவசமா வழங்கப்படும்
 • பயிற்சி நிறைவு பெற்ற பின்னரும், கிராபிக் தொடர்பான கேள்விகளுக்கு தொலைபேசி மூலமாக பதிலளிக்கடும், இது முற்றிலும் இலவசமான சேவை.
 • குறுப்பிட்ட கலாக்கெடுவிற்குள் பயிற்சியை முடிக்க இயலாத மாணவர்களுக்கு 5 முதல் 10 நாட்கள் வரை பயிற்சி நீட்டிக்கப்படும்.
 • பயிற்சி கட்டணத்தை இரண்டு தவனையாக செலுத்தும் வசதி உண்டு.
 • மாணவர்கள் பயிற்சி இணையதளம் மூலமாகவும் YOUTUBE மூலமாகவும் பாடங்களை கற்றுக்கொள்ள முடியும்.
 • இலவச பயிற்சி வீடியோ (FREE TRAINING) மூலமாகவும் கற்றுக்கொள்ளலாம்
 • மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
 • அணைத்துப் பாடங்கள் தமிழ் DVD VIDEO முறையில் எளிதில் கற்றுக்கொள்ள முடியும்.

 

Website Designed By RKINFO | Web Design and SEO Company in Coimbatore RKINFO - Get Top Ranking in Google,Yahoo,Bing....