paint_tubesபிரிண்ட் கிராபிக் பிளஸ்மென்ட்ஸ்

ஒரு மாத நிறைவான பயிற்சிக்குப்பின்னர், புகழ்பெற்ற நிறுவனங்களில் உங்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தர நாங்கள் உங்களுக்கு நல்வழிகாட்டுவோம்.

SUNRAY நிறுவனம் பெரும் எண்ணிக்கையில் மாணவர்களை GRAPHIC DESIGNING  துறையில் சிறப்பாகப் பயிற்றுவித்து GRAPHIC தொடர்பான நிறுவனங்களில் அவர்களை பணியமர்த்தியுள்ளது. GRAPHIC DESIGNING பயிற்சித்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த பின்னர் ” நீங்களும் GRAPHIC DESIGNER ஆகலாம்”. தங்களுக்கு தேவையான DESIGN தங்களுடைய கற்பனைக்கு ஏற்றார் போல் உருவாக்கிட முடியும். மேலும் உங்கள் பொன்னன் மனித உழைப்பு, பணம் மற்றும் நேரத்தை மிச்சபடுத்த முடியும்.

GRAPHIC DESIGNING  துறையில் கணிசமான அறிவும் பயிற்சி அனுபவமும் இருந்தாலும், நல்ல வேலை பெறமுடியாமல் இருக்கிறார்கள். அதுபோலவே தங்கள் நிறுவனங்களுக்கு நல்ல GRAPHIC DESIGNER கிடைக்காமலும் இருக்கிறார்கள். இவர்களுக்கு சரியான இணைப்பு பாலமாக இருந்து SUNRAY நிறுவனம் துணைபுரிகிறது.

இப்பயிற்சியின் போது ஒவ்வருவருக்கும் தனி நபர் கவனம் செலுத்தி திறன்பட DESIGN துறையில் வெற்றிபெற உறுதுணையாக இருக்கின்றோம். வேலை தொடர்பான பயிற்சினை மடடுமே பயிற்சியளிப்பதால் வேலையில் அமர்ந்தவுடன் திறன்பட செயலாற்றிட முடியும்.

 

இப்பயிற்சியிக்கான முழுகட்டணம் அனைவராளும் மிக எளிதாக செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டடுள்ளது.

 எமது மற்ற சிறப்புஅம்சங்கள்

  • வேலை பெற்று தருவதற்காக நாங்கள் முன்பணம் எதுவும் பெறுவதில்லை.
  • தொழில் துறைகளின் தேவைக்கு ஏற்றவாறு பயிற்சித்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • கிராபிக்திறன் முன் அனுபவம் உள்ளவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் ஏற்ற பணியைப் பெற்றுத்தரும்.
  • சம்பளத்தின் 10 % சேவைக் கட்டணமாக பெறப்படுகிறது.
  • கார்பொரேட் பிரிண்டிங் தொழில் நிறுவங்கள் மற்றும் விளம்பர துறையில் வேலைவாய்ப்பு தேவைகள் அதிகமாக உள்ளது.

 

Website Designed By RKINFO | Web Design and SEO Company in Coimbatore RKINFO - Get Top Ranking in Google,Yahoo,Bing....