SUNRAYகிராபிக்ஸ் துறையில் 15ஆண்டுகால முழுமையான அனுபவம் கொண்டுள்ளது.
நாங்கள் பின்வரும் சேவைகளை எடுத்தாள்கிறோம்
அச்சு தொழில் நுட்பத் துறையில் (PRINTING TECHNOLOGY) எமக்கு இருக்கும் நீண்ட கால அனுபவத்தின் காரணமாக, இத்துறையில் பல சாதனைகளை நிகழ்த்த முடிந்திருகிறது. பல மாணவர்கள் எங்களிடம் நிறைவான பயிற்சி பெற்று கிராபிக் துறையின் முன்னணி டிஸைனிங் கலையை தொழிலாக செய்து வருகின்றனர்.அவர்கள் இந்த துறையில் வளர்ந்து வருகின்றனர். GRAPHIC DESIGN மற்றும் TRAINING ஒரே கூரையின் கீழ் கவனமாக அளிக்கப்படுவதால் மாணவர்கள் இத்துறையின் அணைத்து நுனுக்கங்களையும் துல்லியாமாக கற்றுக்கொள்கின்றனர்.
மாணவர்கள் நேரடியாக செயல்முறை அறிவு பெறுவதுடன் DVD – யைப் பயன்படுத்தி கிராபிக் டிஸைனிங் பற்றி அறிவை மேலும் மெருகேற்றிக்கொள்ள முடியும். புகழ்பெற்ற தொழில் நிறுவனங்களில் நீங்கள் பணியமர்த்தப்படுவதை நாங்கள் உறுதிசெய்கிறோம்.