Student Graphics

இன்றைய காலச்சூழலில் வரைதல் (DRAWING) மற்றும் ப்ராஜக்ட்ஸ் (PROJECT) இவைகளை நன்றாக செய்திட மாணவர்களுக்கு அதிகமான கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் அறிவு அவசியமாகிறது. மாணவர்கள் DRAWING PROJECTS & DESIGNING – இவைகளில் நல்ல பயிற்சி பெற்றுக்கொண்டால், அவர்களுக்கு தேவையான துறைகளுக்கு வேண்டிய திறன்களை (SKILLS) மேம்படுத்திக்கொள்ள முடியும்.

முழுவதுமாக பயிற்சி பெற்ற மாணவர்கள் அதிக மதிப்பெண்களைப் என்பது தெளிவான உண்மை. நாங்கள் மாணவர்களின் நலனைக்கருத்தில் கொண்டு STUDENTS GRAPHICS என்ற பிரிவை இப்பயிற்சியுடன் இணைத்துள்ளோம். இப்பகுதியில் பயிற்சி மாணவர்கள் “PHOTOSHOP, CORELDRAW, PAINT, MS OFFICE, ஆகிய பாடங்களில் செயல் முறை அறிவைப்பெறுவர். STUDENT GRAPHICS -ல் முழுமையான பயிற்சி பெற்ற பின்னர், மாணவர்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடன் செயாலாற்றுவர்.

“இளமையை மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு பயிற்சி அளிப்போம்” (CATCH THEM YOUNG AND TEACH THEM YOUNG) என்ற தறக மந்திரத்தை நாங்கள் மனதார நம்புகிறோம். பயிற்சி பாடங்களில் மிக இளமையில் மாணவர்கள் பயிற்சி பெற்றால் எதிர்காலத்தில் அவர்கள் தங்கள் மேல்படிப்பில் ஜொலிபார்கள். இந்த பயிற்சி அறிவு பின்னாட்களில் கூடுதலான வருவாய் நிச்சியமாக ஈட்டிதரும். இந்த பயிற்சிதிட்டம் நேரடியாகவும் DVD மூலமாகவும் நீங்கள் கற்றுக்கொள்ளமுடியும். இது பயன்படுத்துபவருக்கு மிக எளிதாக வகையில் பயன்படுதுமாறு அமைந்துள்ளது.

Website Designed By RKINFO | Web Design and SEO Company in Coimbatore RKINFO - Get Top Ranking in Google,Yahoo,Bing....