GRAPHIC DESIGNING பற்றி சரியான தகவல்களை பெறுவதற்கு நீங்கள் சரியான பக்கத்தை தெரிவு செய்திருக்கிறீர்கள். இந்த எனைதலபக்கதை முழுமையாக படித்துவிட்டு நீங்கள் விடைபெறும் பொழுது SUNRAY நிறுவனம் PRINT GRAPHIC DESIGNING துறையில் முழுமையான அறிவும் நீண்டகால அனுபவமும் தன்னகத்தே கொண்டுள்ளது என்பதை நீங்கள் முடிவுசெய்திருப்பீர்கள்.

எனது பெயர் எம். ரமேஷ் குமார், இந்த PRINT MEDIA GRAPHIC DESIGNING பயிற்சித்திட்டத்தின் ஒருங்கினைப்பாளரும், பயிற்றுனரும் நான்தான். அடிப்படையில் நான் அச்சு தோழி நுட்பக்கல்வியில் பட்டயம் பெற்றவன் ( DIPLOMA IN PRININTING TECHNOLOGY – SIPT, SIVAKASI ) விளம்பரம், கமர்ஷியல் பிரிண்ட், நியூஸ் பிரிண்ட் மீடியா, கார்பொரேட் நிறுவனங்கள், ஸ்கிரீன் பிரிண்ட், பேக்கேஜிங் இண்டஸ்ட்ரீஸ், இன்டீரியர் டெக்கரேஷன் போன்ற துறைகளில் நீண்ட அனுபவம் பெற்றிருக்கிறேன்.

என்னுடைய 15 ஆண்டுகால நீண்ட அனுபவத்தின் உதவியுடன், GRAPHIC DESIGN – ல் உங்கள் எதிபார்புகளை நிறைவு செய்யமுடியும். அச்சுத்துறை மற்றும் GRAPHIC DESIGING கலையில் நான் கொண்ட நீண்டகால தொடர்பின் பலனாக, பெரும் எண்ணிக்கையில் மாணவர்கள் பயிற்றுவித்து அவர்களுக்கு பிரசித்திபெற்ற நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பெற்றுத்தருவது சாத்தியமாயிற்று. எமது நிறுவத்தில், ஒவ்வொரு மாணவருக்கும் தனிநபர் கவனம் செலுத்தி பயிற்சியளிக்கப்படுகிறது.

வெளியூர் மாணவர்கள் மற்றும் வெளிநாடு மாணவர்களுக்கும் DVD மற்றும் ONLINE மூலமாகவும் பயிற்சியளிக்கபடுக்கிறது. DVD தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. மாற்றுதிறனாளிகளுக்கு ( PHYSICALLY-CHALLANGED ) இலவசமாக GRAPHIC DESIGNING பயிற்சி அளிப்பதை தனது சமுகப் பொறுப்பாக எடுத்துக்கொண்டு செயல்படுகிறது.

அர்பணிப்பு, தரம், குறிபிட்டகாலத்திற்குள் பணி முடித்தல், கிராபிக்கில் நேர்த்தி, இவைகளே எங்களது பலம். நாங்கள் எப்பொழுதும் வெற்றிகரமான இலக்கை நோக்கி கவனம் செலுத்துகிறோம்

Website Designed By RKINFO | Web Design and SEO Company in Coimbatore RKINFO - Get Top Ranking in Google,Yahoo,Bing....