Wedding decorators, Interior Decorators, Indoor and Outdoor Events Graphics Training

கிராபிக்  டிஸைனிங் DVD மூலமாகவும் நேரடியாகவும் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த TRAINING MODULE,  WEDDING DECORATORS, INTERIOR DECORATORS மற்றும் EVENT MANAGEMENT GRAPHICS – தொழில் செய்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். இந்த திட்டத்தில், CORELDRAW மற்றும் PHOTOSHOP SOFTWARE பயன்படுகின்றன. உங்களது DECORATION துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த பயிற்சிதிட்டத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சித்திட்டம் (TRAINING PROGRAMME), VECTOR, FLORAL ART, PHOTOMIXING, COLOUR IDEAS மற்றும் SIZE இவைகளை உள்ளடக்கம். இது பயன்படுத்துபவருக்கு மிக எளிதாக வகையில் பயன்படுதுமாறு அமைந்துள்ளது.

Website Designed By RKINFO | Web Design and SEO Company in Coimbatore RKINFO - Get Top Ranking in Google,Yahoo,Bing....